ஆதிசங்கரர் அருளிய மீனாட்சி பஞ்சரத்னம்

PDF பதிவிறக்கம்

உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்
கேயூர ஹாரோஜ்ஜவலாம்
பிம்போஷ்ட்டீம் ஸ்மித தந்தபங்க்திருசிராம்
பீதாம்பரா (அ) அலங்க்ருதாம்
விஷ்ணுப்ரஹ்ம ஸூரேந்த்ர ஸேவிதபதாம்
தத்வ ஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்

முக்தாஹார லஸத்கிரீடருசிராம்
பூர்ணேந்து வக்த்ரப்ரபாம்
சிஞ்சந் நூபுர கிங்கிணீ மணிதராம்
பத்மப்ரபா பாஸூராம்
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸூதாம்
வாணீ ரமா ஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்

ஸ்ரீ வித்யாம் சிவவாமபாக நிலயாம்
ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீ சக்ராங்கித பிந்து மத்யவஸதீம்
ஸ்ரீ மத் ஸபா நாயகீம்
ஸ்ரீ மத் ஷண்முக விக்னராஜ ஜனனீம்
ஸ்ரீ மஜ்ஜகன் மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்

ஸ்ரீமத் ஸூந்தர நாயகீம் பயஹராம்
ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாஸனார்ச்சித பதாம்
நாராயணஸ்யானுஜாம்
வீணாவேணும்ருதங்க வாத்ய ரஸிகாம்
நானாவிதா (ஆ)டம்பராம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்

நானாயோகி முநீந்த்ரஹ்ருதயவஸதீம்
நானார்த்த ஸித்திப்ரதாம்
நானாபுஷ்ப விராஜிதாங்க்ரி யுகளாம்
நாராயணேநார்ச்சிதாம்
நாதப்ரஹ்ம மயீம் பராத்பரதராம்
நானார்த்த தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோ(அ)ஸ்மி ஸந்ததமஹம்
காருண்ய வாராம் நிதிம்


HTML Comment Box is loading comments...


முதல் பக்கம்

© www.adiyaar.com